Wednesday, 27 November 2013

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: TNPSC Recruitment 2013 – Apply Online for 268 Pers...

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: TNPSC Recruitment 2013 – Apply Online for 268 Pers...: டிகிரி முடித்து ITI படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும் போதே தமிழ்நாடு அரசு கொடுக்கும் ஒரு அறிய வாய்ப்பு . TNPSC Recruitment 2013 ...

வாழ்க்கையை சிறப்பாக வாழ சில பொன்மொழிகள்


                                  வாழ்க்கை வாழ சில பொன்மொழிகள் 

         முடியும் என்றால் முயற்சி செய் !
                                முடியாது என்றால் பயிற்சி செய் !

1)  தவறுகள் வெற்றியின் முதல்படி என்றல்ல 
                    திருத்தப்பட்ட தவறுகள் தான் வெற்றியின் முதல் படி.

2)  உரிமை இல்லாத உறவும் 
                     உண்மையில்லாத  அன்பும் 
    நேர்மையில்லாத  நட்பும் 
                      நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் 
    என்றும் நிரந்தரம் அல்ல . 

3)  பொய் சொல்லி தப்பிக்காதே 
                      உண்மை சொல்லி மாட்டிக்கொள் .
     ஏனென்றால் பொய் வாழவிடாது .
                      உண்மை சாக விடாது .

4)  வாழ்கையில் இரண்டு பேரை மறக்காதே 
                      ஒன்று  நம்மை தட்டிவிட்டவர்களை 
      இரண்டாவது நம்மை தட்டி கொடுத்தவர்களை. 

5)  வாழ்க்கை என்பது FAST 
                       அதை தவறாக செய்தால்  WASTE 
      இனிமேல் கூடாது REST 
                        இனி என்ன செய்வது NEXT 
      என்று யோசிப்பது BEST .

6)  GOLD  என்பது OLD FRIEND 
                         DIMEND என்பது NEW FRIEND.

7)  விதைத்தவன் உறங்கினாலும் 
                        விதைகள் உறங்குவதில்லை .
      வளர்ந்தால் மரம் 
                         இல்லையேல் உரம் .

8)   வாழ்வதற்கு பொருள் வேண்டும் 
                          வாழ்வதிலும் பொருள் வேண்டும் .     

9)   LEARN FROM  YESTERDAY 
      LIVE  FOR TODAY 
      HOPE  FOR  TOMMORROW .

10)                   GOD 
        G  FOR  - GENERATOR 
        O  FOR  - ORGANISER 
        D  FOR  - DESTROYER .

11)  விடியும் என்னும் எண்ணத்தில் 
                           உறங்கச்செல்லும் நாம் 
        முடியும் என்ற எண்ணத்தோடு எழுவோம் 
                           அனைத்தையும்   சாதிப்போம் .

12)  பிரச்சினை என்பது வயிறு போல 
                           சிலர் குறைவாக சாப்பிடுவர் 
        சிலர் வயிறு முட்ட சாப்பிடுவர் .

13)  எதுவாக இருந்தாலும் சரி 
                           வாய்விட்டு சிரி 
        நிம்மதியாய் தூங்கு 
                           சரியாகும் எல்லாம் .



Tuesday, 26 November 2013

50th STATE LEVEL SKILL COMPETITION 22.11.2013 AT GOVT ITI MADURAI


50th STATE LEVEL SKILL COMPETITION 22.11.2013
AT GOVT ITI MADURAI 
FIRST PLACE IN MMV GOVT I.T.I, CUDDALORE.
TRAINEE Mr M. ANANTHA BABU


எங்கள் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மோட்டார் மெக்கானிக் பிரிவு  மாணவர் 
திரு. M.ஆனந்த பாபு அவர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 50 தாவது மாநில அளவிலான 
(SKILL COMPETITION) திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்று எங்கள் கடலூர் அரசு தொழிற்பயிற்சி 
நிலையத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .
அவரும் அவர் குடும்பத்தாரும் மென்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் முதல்வர் மற்றும் 
ஆசிரியர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் 

TRAINEE Mr M. ANANTHA BABU









அலுவலக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம்

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மேம்பாட்டிற்காக அலுவலக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் 26-11-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது 









கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல்வர் மற்றும் நிர்வாக அலுவலர் கலந்தாய்வு

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 
முதல்வர் மற்றும் நிர்வாக அலுவலர்   கலந்தாய்வு 









திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்றதற்கு முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டு விழா

எங்கள் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மோட்டார் மெக்கானிக் பிரிவு  மாணவர் 
திரு. M.ஆனந்த பாபு அவர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 50 தாவது மாநில அளவிலான 
(SKILL COMPETITION) திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்றதற்கு முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டு விழா