Friday 30 October 2015

DISTANCE LEARNING PROGRAM - 28-10-2015

DISTANCE LEARNING PROGRAM - MTV TRADE 

28-10-2015 அன்று கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் "தொலைவு கற்றல் திடத்தின் "
மூலம் MTV Trade க்கு பயிற்சி அளிக்கப்பட்டது .












லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - 26-10-2015

"""லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் """

26-10-2015 அன்று கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு முதல்வர் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அனைவரும் ஊழலற்ற  சமூகம் அமைத்திட உறுதி மொழி எடுத்தனர் .





Thursday 22 October 2015

ஆயுத பூஜை திருவிழா - 20-10-2015

ஆயுத பூஜை திருவிழா கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20-10-2015 அன்று மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
முதல்வர் ,ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் ..

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 


GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 


GOVT ITI CUDDALORE 

Thursday 15 October 2015

PENCIL DRAWING - 15-10-2015

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 103 வது APP ACT தேர்விற்கு தேர்வு மைய மேற்பார்வையாளராக பணிக்கு வந்த கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களுக்கு  பென்சில் ஓவியம் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பரிசு அளிக்கப்பட்டது .












திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரம் நடுவிழா - 15-10-2015


Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று (15-10-2015 ) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் 
(அன்றைய ) முன்னாள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் அதாவது 
(இன்றைய ) BHEL தொழிலாளர்கள் 
மற்றும் 
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் ..