Friday 31 October 2014

திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் முதல்வர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம்.

இன்று (31-10-2014) திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் திருச்சி மண்டல அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் சந்திப்பு  மற்றும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .






























Saturday 25 October 2014

ISRO வில் பணி அமைந்ததற்கு வாழ்த்துக்கள்

                 எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவில் 2009 முதல்  2011 வரை படித்து முடித்த மாணவர் திரு .செ.கார்த்திக் அவர்களுக்கு  ISRO வில் (TECHNICIAN "B " FITTER )பணி அமைந்ததற்கு முதல்வர் ,ஆசிரியர்கள், அலுவலர்கள் ,மற்றும் மாணவர்களின் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
மேலும் அவர் வாழ்வில் எல்லா உயர்வும் பெற்று வளர்ந்திட இறைவனை வேண்டுகிறோம் .


 NAME :                                      S.KARTHIK
FATHER NAME:                     C.SEVAGAN 
PERIOD OF TRAINING :       2009 TO 2011
PLACE :                                     GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE .
                                                     TRICHY -14
TRADE:                                      FITTER
INSTRUCTOR NAME:            V.DHANDAPANI. A.T.O




                                   INDIAN SPACE RESEARCH ORGANISATION - LPSC





THIRD SEMESTER MODEL QUESTION FITTER TRADE - 1


Friday 24 October 2014