Thursday 25 September 2014

SURFACE GAUGE.


                                          SURFACE GAUGE.
 LOCKING UNIT STUD PREPARATION
  இந்த வேலையானது இயந்திரத்தால் செய்யப்படவேண்டும்.
ஆனால் எங்கள் திருச்சி ITI பொருத்துநர் மாணவர்கள் FILE மூலம் கைகளாலேயே உருண்டையாக தேய்த்து செய்ததுதான் இதில் முக்கியமான சிறப்பு அம்சம் ஆகும்
                                                            TURNER TRADE 

இந்த டூல்ஸ் ஆனது FITTER TRADE இல் முழுவடிவில் தயாரிக்கப்பட்டு எங்கள் ITI யில் உள்ள TURNER TRADE இல் பயன்படுத்த படுவது எங்கள் பொருத்துநர் பிரிவு மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஆகும்.

Wednesday 24 September 2014

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Biometric Finger Print Machine

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Biometric Finger Print Machine: Biometric Finger Print Machine திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்கள்,அலுவலர்கள்,மாணவர்களின் வருகை பதிவேட்டை   Biomet...

Tuesday 16 September 2014

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எங்கள் பாரத பிரதமருக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

இன்று 17-09-2014 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாரத பிரதமர் அய்யா அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ,அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அய்யா அவர்கள் நீண்ட காலங்கள் நீடுடி வாழ அனைவரும் வேண்டிகொள்கிறோம் .

Friday 12 September 2014

GOVT ITI CUDDALORE PRINCIPAL

                                              அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடலூரில் 30-04-2014  அன்று உதவி முதல்வராக பணியேற்று 01-11-2013 முதல்  கூடுதல் பொறுப்பாக முதல்வர் பொறுப்பேற்று தற்சமயம் 09​-09-2014 முதல் முதல்வராக முழு பொறுப்பையும் பணியேற்றுக் கொண்ட எங்கள் முதல்வர் அவர்கள் பணிசிறக்க ஆசிரியர்கள்,அலுவலர்கள் ,மாணவர்கள் அனைவரும் பணிவன்புடன் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம் .








Thursday 11 September 2014

GOVT ITI TRICHY PRINCIPAL





எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதலில் வந்து  பதவி ஏற்க்கும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் ,மாணவர்களின் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .



                                                                         நன்றி







S.RAMAMOORTHY.D.E.E,



DEPUTY DIRECTOR/ PRINCIPAL,IC



GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE,



THIRUVERAMBUR,



TRICHY-620014



 Phone : O431 2552238




Tuesday 9 September 2014

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு


*DEAR All*

OPPORTUNITY FOR SINGAPORE ALPINE ENGINEERING SERVICES PTE LTD





*Company Name : 

 KEPPEL

 ALPINE ENGINEERING SERVICES PTE LTD *

*Job Post 1 : MECHANICAL FITTER - 120 Nos*
                                             
*Job Post 2 : HYDRAULIC FITTER - 50 Nos*
                                             
*Job Post 3 : 3g/4g welder - 10 nos*

*Job Post 4 : Scaffolder - 80 nos*


*Job post 5 : Cleaner - 80 nos (training 3g/4g for interview)


Qualification : 8th/10th/12th/I.T.I/ANY DIPLOMA OR DEGREE (ANY
TRADE SUCH AS ** ELECTRICAL also can)*

*Salary : S $429 Per Month+ overtime 1.5,

 Sunday Double payment,*

*Deduction : $110 per month*


*Every two years work permit renewable without any charging. (Up to 22 years)*


*NOTE:- Must Read & Write in English. (basic English)*


*Training starts:*

*Mechanical - 15th September 2014.

*
*Hydraulic fitter - 15th September 2014. *

*Scaffolding - 20th September 2014.


*Accommodation will be provided until interview.*
Bring following

**Rs 5000 for medical and training.*

**Original passport*

**6 passport size photos*

**Resumes and certificates*

**dress for one week to stay for training*


*For further details Contact us in,  

                                Ilyas - 9626089961