Monday 7 December 2015

FLOOD RELIEF CAMP HELD ON - 07-12-2015

இன்று ( 07-12-2015 ) கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கை..

 கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களின் தலைமையில் ஈஷா வெள்ள  நிவாரண குழுவினர்
மக்களுக்கும், மாணவர்களுக்கும் மருத்துவ தொண்டு செய்தனர் ...







Thursday 3 December 2015

FLOOD MEDICAL CAMP - GOVT ITI CUDDALORE

FLOOD MEDICAL CAMP 

கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வெள்ள  நிவாரண மருத்துவ முகாம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரின் முன்னிலையில் மருத்துவர்கள் ,பயிற்சி அலுவலர், அலுவலர்கள் ,ஆசிரியர்கள் துணையுடன் சிறப்பாக நடைபெற்றது ..










Saturday 14 November 2015

மின் சீரமைப்பு பணி - 11-11-2015

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் கடலூர் - மின் சீரமைப்பு பணி 
நாள் - 11-11-2015
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் கடலூரில் 11-11-2015 அன்று தொடர் மழை காரணமாக ஏற்பட்ட மின் விநியோக துண்டிப்பானது தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அவர்களின் 
துரித முயற்சியால் மின் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணையுடன் விரைவாக சரிசெய்யப்பட்டது ...








Wednesday 4 November 2015

RENOVATION WORK - 03-11-2015

                         03-11-2015 அன்று கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் பயனுக்காக விளையாட்டு மைதானம் , மற்றும் TOILET அருகில் உள்ள தேவையற்ற புல்வெளிகளை சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நடைபெற்றது ..







Friday 30 October 2015

DISTANCE LEARNING PROGRAM - 28-10-2015

DISTANCE LEARNING PROGRAM - MTV TRADE 

28-10-2015 அன்று கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் "தொலைவு கற்றல் திடத்தின் "
மூலம் MTV Trade க்கு பயிற்சி அளிக்கப்பட்டது .












லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - 26-10-2015

"""லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் """

26-10-2015 அன்று கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு முதல்வர் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அனைவரும் ஊழலற்ற  சமூகம் அமைத்திட உறுதி மொழி எடுத்தனர் .





Thursday 22 October 2015

ஆயுத பூஜை திருவிழா - 20-10-2015

ஆயுத பூஜை திருவிழா கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20-10-2015 அன்று மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
முதல்வர் ,ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் ..

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 


GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 

GOVT ITI CUDDALORE 


GOVT ITI CUDDALORE 

Thursday 15 October 2015

PENCIL DRAWING - 15-10-2015

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 103 வது APP ACT தேர்விற்கு தேர்வு மைய மேற்பார்வையாளராக பணிக்கு வந்த கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களுக்கு  பென்சில் ஓவியம் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பரிசு அளிக்கப்பட்டது .