Saturday 7 January 2017

சமத்துவ பொங்கல் - 06-01-2017

                               சமத்துவ பொங்கல் - 06-01-2017

எங்கள் கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சமத்துவ பொங்கல் இன்று முதல்வர் தலைமையில்  ,அலுவலர்கள்,ஆசிரியர்கள் ,மாணவர்களுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ..






Sunday 1 January 2017

ரத்ததானம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி - 27-12-2016

ரத்ததானம் சான்றிதழ்  வழங்கும் நிகழ்ச்சி - 27-12-2016
27/12/2016 அன்று நடைபெற்ற இரத்ததான விழாவில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் முதல்வரால் வழங்கப்பட்டன .






யோகா மற்றும் தியானம் பயிற்சி - 29-12-2016

யோகா மற்றும் தியானம் பயிற்சி - 29-12-2016

 கடலூர் அ.தொ.ப.நிலையத்தில் 29/12/2016 அன்று யோகா மற்றும் தியானம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி முதல்வர் முன்னிலையில் சஹஜ யோகா குழுவினரால் பயிற்சியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது .












மாபெரும் இரத்ததான முகாம் - 27-12-2016

மாபெரும் இரத்ததான முகாம் - 27-12-2016

அரசு தலைமை மருத்துவமனை கடலூர் மற்றும் N L C INDIA நிறுவனம் இனைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கடலூர் அ தொ ப நிலையத்தில் இன்று 27/12/2016  முதல்வர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.










மரக்கன்று நடும் விழா - 23-12-2016


 மரக்கன்று நடும் விழா - 23-12-2016
கடலூர் அரசினர் தொழிற் நிலையத்தில்  23-12-16 அன்று நிலைய முதல்வர் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர்கள் மரக்கன்றுகள் நட்டு விழாவை சிறப்பித்தார்கள் ..






மரக்கன்று நடும் விழா - 07-11-2016

 மரக்கன்று நடும் விழா - 07-11-2016
கடலூர் அரசினர் தொழிற் நிலையத்தில்  07-11-16 அன்று நிலைய முதல்வர் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர்கள் மரக்கன்றுகள் நட்டு விழாவை சிறப்பித்தார்கள் ..