Tuesday 26 January 2016

மின்சார பணியாளர் பிரிவிற்கு புதிய கட்டிடத்தின் அடிகோல் விழா

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் , கடலூரில் மின்சார பணியாளர் பிரிவிற்கு புதிய கட்டிடத்தின் அடிகோல் விழா இன்று  (26-01-2016)  காலை 10.45 மணிக்கு இனிதாக நடைபெற்றது ..



















Monday 25 January 2016

REPUBLIC DAY - January 2016

REPUBLIC DAY - January 2016

கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா முதல்வர்  தலைமையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சிறப்பாக இன்று (26-01-2016) நடைபெற்றது ..










Friday 22 January 2016

அரசு வேலை வாய்ப்பு செய்தி- 2016

அரசு வேலை வாய்ப்பு செய்தி
ITI, ITI+APP, DIPLOMA முடித்த மாணவர்களே..

உடனே விண்ணப்பிக்கவும்....
விணப்பம் மற்றும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

GOVT ITI RECRUITMENT - 2016

Friday 15 January 2016

மரக்கன்று நாடும் விழா - 14-01-2015

 14/01/2016 அன்று கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  திருச்சி .மண்டல பயிற்சி இணை இயக்குநர் அவர்கள் முதல்வர் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு  புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்..














Tuesday 12 January 2016

DIRECT RECRUITMENT TO THE POST OF JUNIOR TRAINING OFFICER - TAMILNADU

DIRECT RECRUITMENT TO THE POST OF JUNIOR TRAINING OFFICER IN
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTES IN THE STATE OF TAMINADU
FOR THE YEAR 2014 - 15.
NOTIFICATION


Applications are invited through online mode from 12-01-2016, 08:01 a.m. for Direct Recruitment to the vacancies of Junior Training Officer posts in Government Industrial Training Institutes of Tamil Nadu in the Training Wing of the Directorate of Employment and Training, Government of Tamil Nadu for the year 2014 - 15.





                                GUIDELINES

Saturday 2 January 2016

ITI EXAM TIME TABLE - JANUARY -2016


ITI EXAM TIME TABLE - JANUARY -2016



ITI EXAM TIME TABLE - JANUARY -2016


ITI EXAM TIME TABLE - JANUARY -2016