Wednesday 27 November 2013

வாழ்க்கையை சிறப்பாக வாழ சில பொன்மொழிகள்


                                  வாழ்க்கை வாழ சில பொன்மொழிகள் 

         முடியும் என்றால் முயற்சி செய் !
                                முடியாது என்றால் பயிற்சி செய் !

1)  தவறுகள் வெற்றியின் முதல்படி என்றல்ல 
                    திருத்தப்பட்ட தவறுகள் தான் வெற்றியின் முதல் படி.

2)  உரிமை இல்லாத உறவும் 
                     உண்மையில்லாத  அன்பும் 
    நேர்மையில்லாத  நட்பும் 
                      நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் 
    என்றும் நிரந்தரம் அல்ல . 

3)  பொய் சொல்லி தப்பிக்காதே 
                      உண்மை சொல்லி மாட்டிக்கொள் .
     ஏனென்றால் பொய் வாழவிடாது .
                      உண்மை சாக விடாது .

4)  வாழ்கையில் இரண்டு பேரை மறக்காதே 
                      ஒன்று  நம்மை தட்டிவிட்டவர்களை 
      இரண்டாவது நம்மை தட்டி கொடுத்தவர்களை. 

5)  வாழ்க்கை என்பது FAST 
                       அதை தவறாக செய்தால்  WASTE 
      இனிமேல் கூடாது REST 
                        இனி என்ன செய்வது NEXT 
      என்று யோசிப்பது BEST .

6)  GOLD  என்பது OLD FRIEND 
                         DIMEND என்பது NEW FRIEND.

7)  விதைத்தவன் உறங்கினாலும் 
                        விதைகள் உறங்குவதில்லை .
      வளர்ந்தால் மரம் 
                         இல்லையேல் உரம் .

8)   வாழ்வதற்கு பொருள் வேண்டும் 
                          வாழ்வதிலும் பொருள் வேண்டும் .     

9)   LEARN FROM  YESTERDAY 
      LIVE  FOR TODAY 
      HOPE  FOR  TOMMORROW .

10)                   GOD 
        G  FOR  - GENERATOR 
        O  FOR  - ORGANISER 
        D  FOR  - DESTROYER .

11)  விடியும் என்னும் எண்ணத்தில் 
                           உறங்கச்செல்லும் நாம் 
        முடியும் என்ற எண்ணத்தோடு எழுவோம் 
                           அனைத்தையும்   சாதிப்போம் .

12)  பிரச்சினை என்பது வயிறு போல 
                           சிலர் குறைவாக சாப்பிடுவர் 
        சிலர் வயிறு முட்ட சாப்பிடுவர் .

13)  எதுவாக இருந்தாலும் சரி 
                           வாய்விட்டு சிரி 
        நிம்மதியாய் தூங்கு 
                           சரியாகும் எல்லாம் .



No comments:

Post a Comment