Tuesday, 26 January 2016

மின்சார பணியாளர் பிரிவிற்கு புதிய கட்டிடத்தின் அடிகோல் விழா

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் , கடலூரில் மின்சார பணியாளர் பிரிவிற்கு புதிய கட்டிடத்தின் அடிகோல் விழா இன்று  (26-01-2016)  காலை 10.45 மணிக்கு இனிதாக நடைபெற்றது ..