Sunday 3 July 2016

திரு.எ.இராஜாராமன் அவர்களுக்கு முதல்வர் தலைமையில் பணிஓய்வு பாராட்டு விழா

கடலூர் அ.தொ.ப.நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து (30.06.2016)அன்று பணி ஓய்வுபெற்ற அருமை சகோதரர் திரு.எ.இராஜாராமன் அவர்களுக்கு முதல்வர் தலைமையில் பணிஓய்வு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!






No comments:

Post a Comment