PRINCIPAL VISIT IN MMV TRADE WORKSHOP ON 06.12.2013

எங்கள் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர்
திரு. M.ஆனந்த பாபு அவர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 50 தாவது மாநில அளவிலான
(SKILL COMPETITION) திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்று எங்கள் கடலூர் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .
அவரும் அவர் குடும்பத்தாரும் மென்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் முதல்வர் மற்றும்
ஆசிரியர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
No comments:
Post a Comment